LIBRISTO
LIBROAMANTO
mandatory
Become part of a community of book lovers from all over the world and get access to a whole bunch of benefits. Create an account for free
0
Free delivery for purchases over 69.99 €
DPD courier 3.99 € DPD point 3.49 € GLS courier 4.99 € GLS point 3.99 € Croatian Post 4.99 € Overseas courier 4.99 € Box Now 4.49 €

Free delivery for orders over 69.99 euro
Language TamilTamil
Book Paperback
Book Arulalan Ki. Va. Jagannathan
Libristo code: 51401278
Publishers Nilan Publishers, March 2026
'திருமுறை மலர்கள்'என்ற வரிசையில் இது ஏழாவது மலர். இதனுடன் தேவாரப் பாடல் விளக்கம் நிறைவேறுகிறது. இந்த... Full description
? points 26 b
10.85 €
In stock at our supplier Shipping in 9-13 days

Up to 30 days for returns


Customers also purchased


Das Ende des Spiels: Maria Kallio ermittelt Leena Lehtolainen / Book Paperback
common.buy 9.94 €
Redemption: Sequel to A Thin Line (Volume 2) David Boiani / E-book Adobe ePub DRM
common.buy 4.41 €
Huterin des Waldes 3: Theater mit Familie Igel Mona Larch / E-book Adobe ePub DRM
common.buy 6.22 €
Разгром Александр Фадеев / Book Hardback
common.buy 10.74 €
Carolina Journal of Pharmacy [serial]; v.5(1923-1924) North Carolina Pharmaceutical Associa / Book Hardback
common.buy 33.36 €
Amurruka Tiano Bey / Book Paperback
common.buy 16.88 €
Comunidad de Calatayud VERON LASSA / Book Paperback
common.buy 6.72 €
Nine Months of Kindness Denise M. Baran-Unland / Book Paperback
common.buy 17.18 €
Jyrki Rita Dahl / Book Paperback
common.buy 26.44 €
Personne D'Autre, 1 Audio-CD Fran+Oise Hardy / Audio Audio CD
common.buy 28.03 €
Scorned Loulou Emm / Book Paperback
common.buy 16.68 €
Byug-Zhargal Victor Hugo / Book Paperback
common.buy 10.54 €
Peor que la guerra DANIEL JONAH GOLDHAGEN / Book Paperback
common.buy 25.22 €
Dead Wake Erik Larson / Book Paperback
common.buy 12.76 €
Church and the Animals Catholic Authors Press / Book Paperback
common.buy 15.97 €
Annales Du Service Des Antiquites De L'Egypte Vol.78 Supreme Council of Antiquities / Book Paperback
common.buy 37.38 €
Bookends Joe Amato / Book Paperback
common.buy 37.98 €
Non-Timber Forest Products in the Global Context Sheona Shackleton / Book Hardback
common.buy 153.37 €

'திருமுறை மலர்கள்'என்ற வரிசையில் இது ஏழாவது மலர். இதனுடன் தேவாரப் பாடல் விளக்கம் நிறைவேறுகிறது. இந்தப் புத்தகங்களைத் தமிழ் அன்பர்கள் மிக்க ஆவலோடு பெற்றுப் படித்து இன்புறுவதை அவர்கள் எழுதும் கடிதங்களிலிருந்து தெரிந்துகொள்கிறேன். சிறப்பாக இலங்கைத் தமிழர்கள் இவ் வெளியீடுகளுக்கு அளித்துவரும் ஆதரவு மிகப் பாராட்டு வதற்குரியது. அவர்களுக்கு என் நன்றியறிவைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தேவாரங்களுக்கு விளக்கம் கூற நிறைந்த புலமை வேண்டும்; இறைவன் திருவருள் அநுபவம் வேண்டும். இத் தகுதிகள் என்பால் இல்லையென்பதை நான் நன்கு உணர்வேன். ஆயினும் தேவாரப் பாடல்களைப் பலகால் படித்துப் படித்து இன்புறும் வழக்கத்தாலும், என்னுடைய ஆசிரியப் பெருமானாகிய மகாமகோபாத்தியாய டாக்டர் ஐயரவர்கள் பல தேவாரப் பாடல்களில் உள்ள நுட்பங்களைச் சொல்லக் கேட்கும் பேறு பெற்றதனாலும் இந்த முயற்சியில் ஈடுபட்டேன். முழுவதும் திருத்தமாகச் செய்வது மனித இயல்புக்கு அப்பாற் பட்டது. அவரவர்களின் அறிவு எல்லைக்கு உட்பட்டே அவரவர்கள் மேற்கொண்ட செயல்கள் நிறை வேறும்.

இந்த மட்டிலேனும் ஒரு நல்ல காரியத்தைச் செய்யும்படி முருகன் திருவருள் என்னைச் செலுத்தியதே என்று நினைந்து அப்பெருமானை வாழ்த்துகிறேன்.

Actress & Polyglot
EWA KASP for
Play video
Ewa Kasp
Libristo has the largest selection of foreign-language books. That’s why I buy my books there.

About the book

Full name Arulalan
Language Tamil
Binding Book - Paperback
Date of issue 2026
Number of pages 94
EAN 9788199934993
ISBN 8199934999
Libristo code 51401278
Publishers Nilan Publishers
Weight 139
Dimensions 152 x 229 x 5
Give this book today
It's easy
1 Add to cart and choose Deliver as present at the checkout 2 We'll send you a voucher 3 The book will arrive at the recipient's address

Login

Log in to your account. Don't have a Libristo account? Create one now!

 
mandatory
mandatory

Don’t have an account? Discover the benefits of having a Libristo account!

With a Libristo account, you'll have everything under control.

Create a Libristo account
Book advisor Libroamiko
Hi, I'm Libroamiko, can I help?