Proizvod vam ne odgovara? Nema veze! Proizvode možete vratiti do 30 dana
S poklon bonom ne možete pogriješiti. Za poklon bon primatelj može odabrati bilo što iz naše ponude.
Do 30 dana za povrat
This is a Tamil-language book.
Title - ஆசையின் மாயை (உண்மையின் அகப்பயணம்)
இது உன் வாழ்வை மாற்றும் வழிமுறை அல்ல;
இலக்குகளை எட்டும் மாய வித்தையுமல்ல.
மாறாக,
நீயே உனக்குப் புனைந்து கொண்ட மனக்கவசங்களை
மெதுவாகக் கழற்றும் ஒரு பயணம்.
அடையாளம் என்னும் கட்டமைப்பில் சிக்கி,
வாழ்வின் இயல்பான நகர்வை இழந்து
தடைபட்டு நிற்கும் மனிதனே -
உன்னைச் சுற்றியுள்ள நிழல்களை
மெதுவாக வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் பயணம் இது.
அவற்றை ஒன்றன்பின் ஒன்றாகக் கண்டு,
உணர்ந்து, தளர்த்தும் போது -
வாழ்க்கை இலக்கின்றித் திகைத்து நிற்காது.
அது சுமையின்றி தானாக நகரத் தொடங்கும்.
சுமையற்ற ஒரு நகர்வுக்குத் தயாரா?
Dobar dan! Ja sam Libroamiko, vaš književni savjetnik.
Kako vam mogu pomoći?